Worldcup cricket 2019

img

புவனேஸ்வர் உடற்தகுதி பிரச்சனை இங்கிலாந்து விரைகிறார் நவ்தீப் சைனி

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்கு பாகிஸ்தான் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தின் போது தொடைப் பகுதியில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது.